வாக்குத்தத்தம்: 2025 மார்ச் 23 ஞாயிறு

உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலது பாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு. (சங். 16:11)
வேதவாசிப்பு: உபாகமம் 29,30 | மாலை: லூக்கா 03:01-20