வாக்குத்தத்தம்: 2025 மார்ச் 10 திங்கள்

பயப்படாதே, அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம். (2இரா. 6:16)
வேதவாசிப்பு: எண்ணாகமம் 34,35,36 | மாலை: மாற்கு13:01-13