ஜெபக்குறிப்பு: 2025 மார்ச் 10 திங்கள்

தேசத்தில் மலிந்துகிடக்கும் பாவமாகிய மதுபானம் மற்றும் போதைப் பொருட்களுக்கு அடிமைப்பட்டுள்ள மக்களின் விடுதலைக்காகவும், குறிப்பாக பள்ளி, கல்லூரிகளில் போதை பொருள்களின் உபயோகம் தடுக்கப்படவும் போதைப் பொருட்களைக் கடத்தும் தொழிலில் ஈடுபடுவோர் மனந்திரும்பவும் ஜெபம் செய்வோம்.