வாக்குத்தத்தம்: 2025 மார்ச் 17 திங்கள்

இஸ்ரவேலே, நீ பாக்கியவான்; கர்த்தரால் ரட்சிக்கப்பட்ட ஜனமே, உனக்கு ஒப்பானவன் யார்?. (உபா. 33:29)
வேதவாசிப்பு: உபாகமம் 14-16 | மாலை: மாற்கு 16