ஜெபக்குறிப்பு: 2025 மார்ச் 17 திங்கள்

இலங்கை தேசத்திலுள்ள எல்லா மிஷனெரி பணிகளுக்காகவும், சபை ஊழியங்களுக்காகவும், சபை ஊழியர்களுக்கு உள்ள பாடு உபத்திரவங்களில் கர்த்தர் பெலப்படுத்தவும், சத்தியவசன அலுவலக பணிகள், பத்திரிக்கை ஊழியங்கள், அனைத்து ஊடகப்பணி ஊழியங்களிலேயும் சத்தியவசன ஊழியர்களை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்தவும் வேண்டுதல் செய்வோம்.