ஜெபக்குறிப்பு: 2025 மார்ச் 25 செவ்வாய்

இரண்டரை கோடி மக்கள் வாழக்கூடிய வடகொரியாவிலே மிக மிக குறைந்த அளவான கிறிஸ்தவர்கள் இருக்கின்றனர். இருளின் வல்லமைகள் அகலவும், சர்வாதிகாரத்திலிருந்து மக்கள் விடுவிக்கப்படுவதற்கும், சுவிசேஷத்திற்கு உள்ள தடைகள் நீங்கி திருவசனம் செல்லும்படியான வாசல் திறக்கப்படவும், நாட்டின் அதிபதிகள் இரட்சிக்கப்படவும் மன்றாடுவோம்.