வாக்குத்தத்தம்: 2025 மார்ச் 25 செவ்வாய்

பிரியமானவனே, நீ தீமையானதைப் பின்பற்றாமல், நன்மையானதைப் பின்பற்று. (3யோவா. 11)
வேதவாசிப்பு: உபாகமம் 33,34 | மாலை: லூக்கா 04:01-30