வாக்குத்தத்தம்: 2025 மார்ச் 18 செவ்வாய்

உன் செய்கைக்குத்தக்க பலனைக் கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக. (ரூத். 2:12)
வேதவாசிப்பு: உபாகமம் 17,18,19 | மாலை: லூக்கா 01:01-25