வாக்குத்தத்தம்: 2025 மார்ச் 12 புதன்

என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான். (யோவான். 6:44)
வேதவாசிப்பு: உபாகமம் 3,4 | மாலை: மாற்கு 14:01-25