ஜெபக்குறிப்பு: 2025 மார்ச் 12 புதன்
ஜெபத்தைக் கேட்கிறவரே, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள் (சங்.65:2) இன்று சத்திய வசன அலுவலகத்தில் நடைபெற உள்ள ஜெபக்கூட்டத்திற்காகவும், தேவ செய்தியை அளிப்பவர் மற்றும் கூட்டத்தில் பங்குபெறும் விசுவாச குடும்பங்களை கர்த்தர் ஆசீர்வதிக்கவும், கர்த்தர் விண்ணப்பங்களின் சத்தத்திற்கு உருக்கமாய் இரங்கி மறுஉத்தரவு அருளிச்செய்வதற்கும் ஜெபிப்போம்.