வாக்குத்தத்தம்: 2025 மார்ச் 27 வியாழன்

திடனற்றவர்களைத் தேற்றுங்கள், பலவீனரைத் தாங்குங்கள், எல்லாரிடத்திலும் நீடிய சாந்தமாயிருங்கள். (1தெச. 5:14)
வேதவாசிப்பு: காலை: யோசுவா 3-5 | மாலை: லூக்கா 05:01-16