ஜெபக்குறிப்பு: 2025 மார்ச் 27 வியாழன்

ஹரியானா மாநிலத்தில் குறைந்த அளவிலே சுவிசேஷம் அறிவிக்கப்பட்டுள்ளது. மதத்தீவிரவாத இயக்கங்களினாலே ஊழியம் செய்வதற்கு எதிர்ப்புகளும் உபத்திரவங்களும் அதிகமாக உள்ள இந்த மாநிலத்தின் மக்களுக்கு, அவர்கள் மொழியிலே வேதாகமம் கிடைக்கச்செய்வதற்கும், இருளில் இருக்கிற ஜனங்கள் மெய்யான தேவனை அறிந்துகொள்ளவும் ஜெபிப்போம்.