வாக்குத்தத்தம்: 2025 மார்ச் 14 வெள்ளி

தேவனை நோக்கி உரத்த சத்தமாய்க் கூப்பிடவும் …. கொடுமையையும் விட்டு திரும்பவுங்கடவர்கள் (யோனா 3:8)
வேதவாசிப்பு: உபாகமம் 7-9 | மாலை: மாற்கு 14:53-72