ஜெபக்குறிப்பு: 2025 மார்ச் 14 வெள்ளி

கவுந்தம்பாடி சி.எஸ்.ஐ ஆலயத்தில் இன்றிலிருந்து மூன்று நாட்கள் நடை பெறவுள்ள சத்தியவசன சிலுவை தியானக்கூட்டங்களில் திருச்சபை விசுவாசிகள் அனைவரும் பங்குபெற்று ஆசீர்வதிக்கப்படுவதற்கும், செய்தியாளர் சகோ.சுசி பிரபாகரதாஸ் அவர்களை வல்லமையாய் பயன்படுத்தவும் அவர்களுக்கு வேண்டிய நல்ல சுகபெலனுக்காகவும் ஜெபிப்போம்.