வாக்குத்தத்தம்: 2025 ஏப்ரல் 1 செவ்வாய்

கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள் (கொலோசெயர் 3:13).

…உங்கள்மேல் என் நல்வார்த்தையை நிறைவேறப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். (எரேமி.29:10)
வேதவாசிப்பு: காலை: யோசுவா 14-16 | மாலை: லூக்கா.7:18-35