வாக்குத்தத்தம்: 2025 ஏப்ரல் 3 வியாழன்

உங்கள் சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக. கர்த்தர் சமீபமாயிருக்கிறார். (பிலி. 4:5)
வேதவாசிப்பு: காலை: யோசுவா 19,20 | மாலை: லூக்கா.8:1-15