ஜெபக்குறிப்பு: 2025 ஏப்ரல் 3 வியாழன்
மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள் (மத்.25:13) வருகைக்கு அடையாளமாக சொல்லப்பட்ட காரியங்கள் எல்லாம் நிறைவேறிக்கொண்டிருக்கிற இந்நாட்களில் உலகசிற்றின்பங்களில் மூழ்கிடாதபடி குற்றமில்லாதவர்களாகவும் பரிசுத்தர்களாகவும் அவருக்குமுன் வாழ்ந்து எப்போதும் ஆயத்தமாயிருக்க வேண்டுதல் செய்வோம்.