வாக்குத்தத்தம்: 2025 ஏப்ரல் 9 புதன்

நல்ல மரமானது கெட்ட கனி கொடாது, கெட்ட மரமானது நல்ல கனி கொடாது. (லூக். 6:43)
வேதவாசிப்பு: காலை: நியாயாதிபதி.7,8 | மாலை: லூக்கா.10:1-24