வாக்குத்தத்தம்: 2025 ஏப்ரல் 16 புதன்

தீர்மானிக்கப்பட்டபடியே மனுஷகுமாரன் போகிறார். (லூக்கா 22:22)
வேதவாசிப்பு: காலை: நியாயாதிபதி.20,21 | மாலை: லூக்கா.12:42-59