வாக்குத்தத்தம்: 2025 ஏப்ரல் 18 வெள்ளி

கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டார். (எபி.9.28)
வேதவாசிப்பு: காலை: ரூத்.3,4 | மாலை: லூக்கா.14