வாக்குத்தத்தம்: 2025 ஏப்ரல் 13 ஞாயிறு

தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். (மத்.21:9)
வேதவாசிப்பு: நியாயாதிபதி.15,16 | மாலை: லூக்கா.11:39-54