வாக்குத்தத்தம்: டிசம்பர் 25 செவ்வாய்

இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். (லூக்.2:11)