ஜெபக்குறிப்பு: டிசம்பர் 25 செவ்வாய்
அதிக சந்தோஷமான இந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று கிறிஸ்தவர்கள் அனைவரும் “…ஒன்றுமில்லாதவர்களுக்குப் பங்குகளை அனுப்புங்கள்” (நெகே.8:10) என்ற வசனத்தின்படி நடப்பதற்கும், புற இனமக்களும் இந்த கிறிஸ்துமஸ் சந்தோஷத்தைப் பெற்றுக்கொள்வதற்கும், அனைத்து இடங்களிலும் கிறிஸ்துமஸ் ஆராதனை சிறப்புற நடைபெறுவதற்கும் வேண்டுதல் செய்வோம்.