வாக்குத்தத்தம்: 2025 மே 29 வியாழன்

வெளியாக்கப்படாத மறைபொருளும் இல்லை; அறியப்படாத இரகசியமும் இல்லை. (மத். 10:26)
வேதவாசிப்பு: காலை: 2இராஜாக்கள் 7,8 | மாலை: யோவான்.8:36-59