வாக்குத்தத்தம்: 2025 மே 16 வெள்ளி

என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து, அவர்களுடைய இருதயங்களில்.. எழுதுவேன். (எபி.8:10)
வேதவாசிப்பு: காலை: 1இராஜாக்கள் 5,6 | மாலை: யோவான்.4:1-13