ஜெபக்குறிப்பு: 2025 மே 18 ஞாயிறு
இது கர்த்தர் உண்டுபண்ணின நாள்; இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம் (சங்.118:24) இன்றைய ஆராதனையில் சமாதானகுறைவுகளோடு இருக்கும் குடும்பங்களில் கர்த்தருடைய அற்புதசெயல் நடைபெறவும், ஆங்காங்கு நடைபெற்று கொண்டிருக்கும் விடுமுறை வேதாகமப்பள்ளி திட்டமிட்டபடியே நடைபெற்று சிறுவர்களுக்கு சுவிசேஷம் சரியாய் போதிக்கப்பட ஜெபிப்போம்.