வாக்குத்தத்தம்: 2025 மே 18 ஞாயிறு

விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுமுள்ளவர்களாயிருந்தார்கள். (அப். 4:32)
வேதவாசிப்பு: காலை: 1இராஜாக்கள் 8,9 | மாலை: யோவான்.4:40-54