வாக்குத்தத்தம்: 2025 மே 25 ஞாயிறு

உம்முடைய வீட்டில் வாசமாயிருக்கிறவர்கள் பாக்கியவான்கள். (சங்.84:4)
வேதவாசிப்பு: காலை: 1இராஜாக்கள் 22 | மாலை: யோவான்.7:14-36