வாக்குத்தத்தம்: 2025 மே 28 புதன்

நீ தேடிக்கொள்ளப்பட்டதென்றும், கைவிடப்படாத நகரமென்றும் பெயர்பெறுவாய். (ஏசா. 62:12)
வேதவாசிப்பு: காலை: 2இராஜாக்கள் 5,6 | மாலை: யோவான்.8:12-35