வாக்குத்தத்தம்: 2025 ஜுன் 1 ஞாயிறு
ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள் (எபேசியர் 4:32).
பரலோகத்தின் தேவனைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. (சங்.136:26)
வேதவாசிப்பு: காலை: 2இராஜாக்கள் 13,14 | மாலை: யோவான் 10:1-21