வாக்குத்தத்தம்: 2025 ஜுன் 6 வெள்ளி

ஊழியக்காரர்கள்மேலும் ஊழியக்காரிகள்மேலும், அந்நாட்களிலே என் ஆவியை ஊற்றுவேன். (யோவேல் 2:29)
வேதவாசிப்பு: காலை: 2இராஜாக்கள் 22,23 | மாலை: யோவான் 12:1-22