ஜெபக்குறிப்பு: 2025 ஜுன் 6 வெள்ளி
ஐரோப்பாவிற்காக ஜெபிப்போம். அங்கே அநேக தேவாலயங்கள் வெற்றுக் கட்டிடங்களாக உள்ளன. மக்கள் அநேகர் ஆலயத்திற்கு வருவதில்லை. 448 வகை மக்கள் குழுக்கள் உள்ளனர். இவர்களை கர்த்தர் தொடவும், கர்த் தருக்காய் வைராக்கியம் கொள்ளும் ஒரு பெரியகூட்டம் எழும்பவும் ஜெபிப்போம்.