ஜெபக்குறிப்பு: 2025 ஜுன் 23 திங்கள்
இந்நாட்களில் மருத்துவப்படிப்பு படிப்பதற்கு நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்களில் இருந்து கற்றுவரும் அநேக மாணவர்கள் அடைந்துவரும் மனஅழுத்தங்கள், பயங்கள் இவைகளினாலே தற்கொலை செய்யும் நிலை மாறவும், நீட் தேர்வுக்கான தடைசட்டத்திற்கு அரசாங்கம் எடுத்துவரும் முயற்சிகள் வாய்க்கப் பெறுவதற்கும் ஜெபிப்போம்.