வாக்குத்தத்தம்: 2025 ஜுன் 8 ஞாயிறு

கர்த்தரைத் தெய்வமாகக் கொண்டிருக்கிற ஜனம் பாக்கியமுள்ளது. (சங்.144:15)
வேதவாசிப்பு: காலை: 1நாளாகமம் 1,2 | மாலை: யோவான் 13:1-20