வாக்குத்தத்தம்: 2025 ஜுன் 30 திங்கள்

.. நீ விசுவாசத்தினாலே நிற்கிறாய்; மேட்டிமைச் சிந்தையாயிராமல் பயந்திரு. (ரோம.11:20)
வேதவாசிப்பு: காலை: 2நாளாகமம் 19,20 | மாலை: அப்போஸ்தலர் 7:20-40