வாக்குத்தத்தம்: 2025 ஜுன் 11 புதன்

சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள். (எபே.4:3)
வேதவாசிப்பு: காலை: 1நாளாகமம் 7 | மாலை: யோவான் 15