ஜெபக்குறிப்பு: 2025 ஜுன் 11 புதன்
….அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஒரிடத்தில் வந்திருந்தார்கள் (அப்.2:1) இந்தநாள் அலுவலகத்தில் நடைபெறும் ஜெபக்கூடுகையில் ஒருமனதோடும் ஏகசிந்தையோடும் கூடிவந்து ஏறெடுக்கப்படும் மன்றாட்டு ஜெபங்களுக்கு அவருடைய சித்தத்தின் படியான நல்ல ஈவையும், உரிய பதிலையும் ஏற்றகாலத்தில் கிடைக்கப் பெறவும், ஜெபக்கூட்டம் தேவ ஆசீர்வாதத்தோடு நடைபெற வேண்டுதல் செய்வோம்.