வாக்குத்தத்தம்: 2025 ஜுன் 19 வியாழன்

.. உம்முடைய தாசனாகிய தாவீதுக்கு வாக்குத்தத்தம் பண்ணின கிருபைகளை நினைத்தருளும். (2நாளா. 6:42)
வேதவாசிப்பு: 1நாளாகமம் 23,24 | மாலை: யோவான் 21