வாக்குத்தத்தம்: 2025 ஜுன் 21 சனி

மோசேயானவன் பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாயிருந்தான். (எண்.12:3)
வேதவாசிப்பு: காலை: 1நாளாகமம் 27,28 | மாலை: அப்போஸ்தலர் 2:1-24