வாக்குத்தத்தம்: 2025 ஜுன் 28 சனி

ஆகையால் துன்மார்க்கரின் ஆலோசனை எனக்குத் தூரமாயிருப்பதாக. (யோபு 22:18)
வேதவாசிப்பு: காலை: 2நாளாகமம் 14-16 | மாலை: அப்போஸ்தலர் 6