ஜெபக்குறிப்பு: 2025 ஜுன் 14 சனி
தேவவசனம் விருத்தியடைந்தது (அப்.6:7) இவ்வாக்குப்படியே சத்தியவசன மாதாந்திர வெளியீடுகள் அனுதினமும் கிறிஸ்துவுடன், சத்தியவசன சஞ்சிகை ஆகிய பத்திரிக்கைகள் குறித்த காலத்தில் தாமதமின்றி வெளிவருவதற்கு கர்த்தர் உதவி செய்யவும், தியானங்கள், கட்டுரைகளை வாசிப்போர் விசுவாசத்திற்குக் கீழ்ப்படிந்து தேவவசனம் விருத்தியடையவும் தேவைகள் சந்திக்கப்படவும் ஜெபிப்போம்.