ஜெபக்குறிப்பு: 2025 ஜூலை 3 வியாழன்
அவர்களைக் குறித்துச்சொன்ன எல்லா நன்மையையும் அவர்கள்மேல் வரப்பண்ணுவேன் என்று (எரே. 32:42) வாக்குப்பண்ணின தேவன்தாமே நமது விண்ணப்பங்களின் சத்தத்திற்கு செவிகொடுத்து பங்காளர் குடும்பங்களிலே கர்த்தர் செய்த அளவில்லாத நன்மைகளுக்காகவும் சுகத்திற்காகவும் விடுதலைக்காகவும் கர்த்தரை மகிமைப்படுத்தி ஜெபிப்போம்.