வாக்குத்தத்தம்: 2025 ஜூலை 3 வியாழன்

வருகிறவர் இன்னுங் கொஞ்சக்காலத்தில் வருவார், தாமதம் பண்ணார். (எபி.10:37)
வேதவாசிப்பு: காலை: 2நாளாகமம் 26-28| மாலை: அப்போஸ்தலர் 8:26-40