ஜெபக்குறிப்பு: 2025 ஜூலை 5 சனி

தாயின் கர்ப்பத்தில் உருவாக்கினவரும், நமக்குத் துணைசெய்கிறவருமாகிய கர்த்தர் (ஏசா.44:2) தாமே கர்ப்பஸ்திரீகளை பாதுகாக்கவும் கர்ப்பத்தில் இருக்கும் சிசுவும் ஆரோக்கியத்தோடு வளர்ந்து குறித்த காலத்தில் சுகப்பிரசவத்தை கர்த்தர் தந்து தாயையும் சேயையும் தமது செட்டைகளின் நிழலிலே மறைத்து பாதுகாத்திட பாரத்தோடு ஜெபிப்போம்.