வாக்குத்தத்தம்: 2025 ஜூலை 5 சனி

… ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள். (வெளி. 12:11)
வேதவாசிப்பு: காலை: 2நாளாகமம் 31,32 | மாலை: அப்போஸ்தலர் 9:26-43