வாக்குத்தத்தம்: 2025 ஜூலை 4 வெள்ளி

பூர்வகாலத்திலிருந்தது போல எங்கள் நாட்களைப் புதியவைகளாக்கும். (புலம்.5:21)
வேதவாசிப்பு: காலை: 2நாளாகமம் 29,30 | மாலை: அப்போஸ்தலர் 9:1-25