ஜெபக்குறிப்பு: 2025 ஜூலை 8 செவ்வாய்

சத்தியவசன இணையதளம், வாட்ஸ்அப், YouTube ஆகிய ஊடகங்களின் வாயிலாக அனுப்பப்படும் கர்த்தருடைய வார்த்தைகள் ஒன்றாகிலும் தரையிலே விழாதபடி தேவையுள்ள நபர்களுக்கு சரியானநேரத்தில் கிடைக்கப் பெறுவதற்கும், மனந்திரும்புதலையும் கர்த்தர் அருளும் பாவமன்னிப்பையும் அவர்கள் பெற்றபனுவிக்க பாரத்துடன் ஜெபிப்போம்.