வாக்குத்தத்தம்: 2025 ஜூலை 8 செவ்வாய்

நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள்.(லூக்.24:49)
வேதவாசிப்பு: காலை: எஸ்றா 1,2 | மாலை: அப்போஸ்தலர் 11