ஜெபக்குறிப்பு: 2025 ஜூலை 9 புதன்
என்னை நோக்கிக் கூப்பிடு; அப்பொழுது … நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன் (எரேமி.33:3) என்று வாக்குப்பண்ணின தேவன் இந்தநாள் சத்தியவசன அலுவலக ஜெபக்கூட்டத்தை ஆசீர்வதிப்பதற்கும் பரிசுத்த ஆவியின் ஆளுகையின் பிரசன்னத்தால் இடம் முழுவதும் நிரம்பவும், செய்தியாளரை கர்த்தர் தமது கரத்தில் எடுத்து உபயோகிக்கவும் ஜெபிப்போம்.