வாக்குத்தத்தம்: 2025 ஜூலை 9 புதன்

தேசமே, பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார். (யோவேல் 2:21)
வேதவாசிப்பு: காலை: எஸ்றா 3-5 | மாலை: அப்போஸ்தலர் 12